Saturday, August 6, 2011

aavigal

ஆவிகள் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலோருக்கு ஒருவித அச்சம் ஏற்படும். சிலர் அதெல்லாம் வெறும் மூடநம்பிக்கை எனக் கூறுவர். ஆனால் இறந்த தங்கள் முன்னொர்களை குல தெய்வமாக வணங்குவர். இல்லாவிட்டால் இறந்தவர்களது நினைவு நாளில் சிலைகளுக்கு மாலையிட்டு, அவர்கள் நினைவாக அன்னதானங்கள் செய்து வணங்குவர். இதுவே ‘நீத்தார் கடன்’ என தமிழில் கூறப்படுகின்றது. கடவுள் இல்லை, ஆவிகள் இல்லை என்று கூறுபவர்கள், சிலைகளுக்கு மாலையிட்டு வணங்குவதும், நினைவு நாள் கொண்டாடுவதும் உருவ வழிபாட்டை ஒத்ததே! வழிபாட்டின் அடிப்படையே நினைவைப் போற்றுதலும், நன்றி உணர்வுடன் இருத்தலுமே! இதையே பக்திமான்களும் செய்கின்றனர். நாத்திகர்களும் செய்து வருகின்றனர். ’ஆவிகள்’ என்பது பற்றி உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பல ஆராய்ச்சிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதிலிருந்து சில தகவல்களை இங்கே பார்ப்போம்






























மனிதன் இறந்த பின் அவன் உயிரானது அடையும் நிலையே ‘ஆவிநிலை’ எனப்படுகிறது. இந்த ஆவி நிலையில் அவனுக்கு புலன்களின் உதவி தேவைப்படுவதில்லை. காலம், இடம், நேரம் என அனைத்தையும் கடந்த இந்த ஆவிகளால் நினைத்த நேரத்தில் நினைத்த இடத்தில் தோன்ற முடியும். தங்களது சக்திகளுக்கு ஏற்ப இவ்வகை ஆவிகள் பிறர் மனத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். இவ்வகை ஆவிகள் கூட்டம் கூட்டமாக வாழ்கின்றன. பெரும்பாலும் ஒத்த கருத்துடைய ஆவிகள் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கின்றன. ஆன்மாவின் பரிபக்குவ வளர்ச்சியில் இந்த ஆவி நிலை அதனை மேலும் வளர்க்க உதவுகிறது.


ஆவிகள் உலகம்
கூட்டம் கூட்டமாக வசிக்கும் இந்த ஆவிகள் தங்கள் பக்குவத்திற்கேற்பவும், ஆன்ம வளர்ச்சி மற்றும் நற்கருமங்களுக்கேற்பவும் பல்வேறு நிலைகளில் வசிக்கின்றன. இவற்றை பொதுவாக பாவ லோக ஆவிகள், புண்ணிய லோக ஆவிகள், மத்திம உலக ஆவிகள் என மூன்று வகையாக ஆவியுலக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். இது தவிர சுவர்க்கம், நரகம், இந்திரலோகம், வருண லோகம், குபேரலோகம், கோலோகம், யமலோகம் என ஏழு வகை உலகங்கள் உள்ளதாக புராணங்கள் குறிக்கின்றன.



ஒருவர் இறந்த பின்பு, உயிருடன் இருக்கும் போது அவர் யாரிடமெல்லாம் அதிக பற்று வைத்திருக்கிறாரோ அவர்களின் கண்களுக்கு அவர் ஆவியாகத் தென்படுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. அதேசமயம் ஆவிகளைப் பார்த்து பயம் கொள்கின்றவர்களும் இருக்கின்றனர். அத்தகைய எண்ணம் கொண்டவர்களின் கண்களுக்கு ஆவிகள் தென்படும் பொழுது அவர்கள் அதிர்ச்சிக்குள்ளாகின்றார். சிலர் உளவியல்ரீதியாக பாதிப்படைகின்றார். சிலர் மனநோயாளிகளாக மாறுகின்றனர். சிலருக்கு தீய ஆவிகளின் பீடித்தல் ஏற்படுகிறது. ஒரு சிலர் அதிர்ச்சியால் மரணமடைந்தும் விடுகின்றனர். இதையே மக்களில் சிலர் பேய் அடித்து விட்டதென்று கூறுவர்.


நம்மோடு வாழ்ந்து மறைந்தவர்களில் சிலர், தங்களது வினைப்பயன் காரணமாக உடல் கிடைக்காமல், அடுத்த பிறவி எடுக்க முடியாமல் தவித்துக்கொண்டிருப்பார்கள். உடல் இல்லையென்றாலும் மனதின் தாக்கத்தால் பசி, தூக்கம் என்று நாம் அனுபவிக்கும் எல்லா அவஸ்தைகளையும் அனுபவித்துக் கொண்டுதான் இருப்பார்கள். அவர்களுடைய வாரிசு மற்றும் உறவினர்களான, அவர்களுடைய இந்தப் பசியைப் போக்கக் கடமைப்பட்டவர்களான நாம் அதைச் செய்யாமல் விடும் போது அது நமக்கு சாபமாக வந்து சேருகிறது. இதனையே ‘பித்ரு தோஷம்’ என்றும், ’பித்ரு சாபம்’ என்றும் கூறுகின்றனர். இதனை நிவர்த்திக்க இறந்தவர்களின் நினைவு நாளில் அன்னதானம் போன்ற நற்கருமங்களைச் செய்வதுடன், அதன் புண்ணிய பலன் அனைத்தும் இறந்த நம் முன்னோர்களுக்கே செல்ல வேண்டும் என இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டும். அவர்களின் நினைவாக ஆலயங்களில் தீபமேற்றுவது இறந்தவர்களுக்கு மேலும் மேலும் நன்மையைத் தரக் கூடியதாகும்.



ஆவி உலகம் பற்றி உலகெங்கிலும் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் உள்ளன. சில சமயம் ஆய்வாளர்களது கருத்துக்கள் சில ஒன்றுக்கொன்று மாறுபட்டும் உள்ளன. உதாரணமாக ஆவி உலகம் பற்றி ஆராய்ந்த வெளிநாட்டவர் ஒருவருக்கு ஆவி கூறியதாகச் சொல்லப்படும் தகவல்கள்:

”ஆவியுலகத்தில் (A, B, C, D) என நான்கு பகுதிகள் உள்ளன. ஏ, பி பகுதியில் இருப்பவர்கள் எல்லா உலகத்தையும் பார்க்கமுடியும். நினைத்த நேரத்தில் எங்கும் செல்ல முடியும். இவர்கள் புண்ணியம் செய்தவர்கள். பி-பகுதியியிலிருந்து ஏ-பகுதிக்குச் செல்ல முடியும். பி பகுதியில் வாழ்பவர்கள் தங்களது நல்ல எண்ணங்கள் மூலம் ஏ நிலைக்கு உயர முடியும். இருள் பகுதியில் இருப்பவர்கள் பேய்கள், தீய ஆவிகள் என அழைக்கப்படுகின்றனர். எதிர்காலத்தைப் பற்றி சரியாக கணித்துச் சொல்கிற சக்தி ஏ, பி பகுதியில் உள்ளவர்களுக்கு உண்டு. மற்ற பகுதிகளில் உள்ளவர்கள் சொல்வது சரியாக இருக்காது. சமயங்களில் சில தீய ஆவிகள் வந்தும் உண்மை போல் பேசிக் குழப்பிவிடுவதும் உண்டு. ஆவி உலகிலும் சட்ட திட்டங்கள் உள்ளன. அங்கு பிறர், ஒருவருக்கு கெடுதல் செய்தால் தண்டனை உண்டு. கடவுளின் ஆணைப்படி, பரிசுத்த ஆன்மாக்கள் ஆவி உலகைப் பொறுப்பேற்று நடத்துகின்றன. ஆவி உலகில் உள்ள ஆவிக்கு வளர்ச்சி உண்டு. குழந்தையாக இருக்கும் ஆவி, வெகு காலத்திற்குக் குழந்தை மனநிலையிலேயே இருப்பதில்லை. தனது அனுபவம், ஆர்வத்திற்கேற்ப அவை வளர்ச்ச்சி அடையும். ஆவிகளுக்கு நினைத்த மாத்திரத்தில், நினைத்த இடத்திற்கு அதிவேகமாகச் செல்லக்கூடிய சக்தி உண்டு. பிராணிகளுக்கு என தனி உலகம் உண்டு. தனி சட்ட திட்டங்களும் உண்டு. காலையும் மாலையும் 5-7 வரை பூஜை நேரம் பின்பற்றப்படுகிறது.”

இவையே ஆய்வாளருக்கு ஆவி கூறிய தகவல்கள்.

ஆவிகள் பற்றியும், தேவதைகள் பற்றியும் கண்ணதாசன் தனது அர்த்தமுள்ள இந்துமதம் நூலில் குறிப்பிட்டிருக்கிறார். “வாழ்வாங்கு வாழ்ந்த பலர், தேவதைகளாகக் கருதப்பட்டனர். முத்தன், முனியப்பன், காடன், மதுரை வீரன் என்பன போன்ற ஆண் தெய்வங்களும்; ஆலையம்மன், எல்லையம்மன், படவேட்டம்மன் போன்ற பெண் தேவதைகளும், ஏதோ ஒரு காலத்தில் வாழ்ந்து மடிந்தவர்களாக இருக்க வேண்டும்.“ என்கிறார் அவர்.

மேலும், ‘அதுபோல் ஆண் தெய்வங்களிலும் கோபத் தெய்வங்களாகக் காட்சியளிப்போர், ஒருகாலத்தில் வீரர்களாக வாழ்ந்திருக்க வேண்டும். ஒருவேளை, பயங்கரமான குணம் படைத்தவர்களாகவும் வாழ்ந்திருக்கலாம். அவர்களது ஆவியை அமைதிப்படுத்துவதற்கே பலி கொடுக்கும் பழக்கமும் வந்திருக்கலாம். பெண் தேவதைகளிலம் சில ருத்ர தேவதைகள் பயங்கரமான குணம் படைத்தவர்களாக இருந்து வாழ்ந்து, சாந்தி இல்லாமல் இறந்து போனவர்களாக இருக்கலாம். அவர்களையும் அமைதிப்படுத்தவே பலி கொடுக்கும் பழக்கம் வந்திருக்கலாம். அவரவர்களுடைய சுற்றத்தினர், தங்கள் குலத்தில் வாழ்ந்த ஒருவனுக்கோ ஒருத்திக்கோ எழுப்பிய இந்தச் சிறு ஆலயங்கள், நாளடைவில் ஊராரின் நம்பிக்கைக்கு உரியனவாகி, தெய்வங்களாகி இருக்க வேண்டும்’ என்று அவர் தெரிவிப்பது, தமிழர்களின் தொன்மையான சிறு தெய்வ வழிபாட்டிற்கும், ஆவி வழிபாட்டிற்கும் வலு சேர்ப்பதாய் அமைந்துள்ளது.
கண்ணதாசன் கூறும் ஆவிகள் உலக அனுபவமும் வியக்கத்தக்கது.

அவர், ”இறந்து போனவர்களுடைய ஆவி தங்களுக்குப் பிரியமானவர்கள் உடலில் புகுந்து பேசுவதும் உண்டு. வேறு உடல்களை மீடியமாக்க்கொண்டு பேசுவதும் உண்டு. எனக்கே இதில் அனுபவம் உண்டு. 1941-ஆம் ஆண்டு என் உடன் பிறந்த நாலாவது சகோதரி இறந்து போனார். அவருக்கு இரண்டு பெண்களும், ஒரு பையனும் உண்டு. அந்தப் பெண்களில் மூத்த பெண்மீது, என் சகோதரியின் ஆவி வந்து பேசுவது உண்டு. ஏதாவது முக்கியமான பிரச்சினைகளைப் பற்றியப் பேசிக்கொண்டிருக்கும்போது என் சகோதரியின் ஆவி தன் மகள் உடம்பில் வந்து பேசும். அந்தப் பெண்ணுக்கு நான் மாமன்! சாதாரண நேரங்களில் ‘மாமா’ என்றழைக்கின்ற அந்தப் பெண், ஆவி வந்து அழைக்கும்போது, ‘தம்பி’ என்றழைக்கும். மற்ற உறவினரையும், என் சகோதரி எப்படி அழைப்பாரோ, அப்படியே அழைக்கும். மேலும், குரலும் என் சகோதரியின் குரலாகவே இருக்கும். இதைநான் பலமுறை கண்டிருக்கிறேன். ஆவி வந்து சொன்ன விஷயங்களெல்லாம் நடந்திருக்கின்றன” என்று அவர் கூறியிருப்பது நம்மை வியலாப்பிலாழ்த்துகிறது.

பிரபல விஞ்ஞானி தாமஸ் ஆல்வா எடிசன் ஆவியுலக ஆராய்ச்சியில் மிகவும் ஆர்வம் கொண்டிருந்தார். அது பற்றி அவர் ஒரு கருவியைக் கண்டுபிடித்திருந்ததாகவும், அதன் மூலம் ஆவிகளின் உதவிகளைப் பெற்று பல்வேறு கண்டுபிடிப்புகளை அவர் உலகிற்கு வழங்கியதாகவும் ஒரு கருத்துண்டு. Electronic voice phenomenon என்ற கருவி மூலம் ஆவிகளின் குரல்களை ஆராய்ச்சியாளர்கள் பதிவு செய்துள்ளனர். சிலர் புதிய பல கருவிகள் மூலம் ஆவிகளை புகைப்படமெடுத்தும் உள்ளனர்.

மாத்யூ மானிங் என்ற ஆய்வாளர் ஹிட்லரின் ஆவியுடன் பேச முயற்சி செய்து அதில் வெற்றி பெற்றுள்ளார். அதுபோன்று ராவ்டிவ் என்ற ஆய்வாளரின் நண்பரான ரேமாண்ட் கேஸ் என்பவரும் ஆவி உலக ஆய்வில் ஆர்வத்துடன் ஈடுபட்டார். ஒருநாள் அவர் ஆவிகளின் குரலைப் பதிவு செய்ய முனைந்திருந்தார். அவர் காதுகளுக்கு ஒன்றுமே கேட்கவில்லை. பின் பிளேயரில் போட்டுக் கேட்ட போது அதில் ஆவிகளின் குரல் பதிவாகியிருப்பதை உணர்ந்தார். திரும்பத் திரும்பப் போட்டுக் கேட்டவர், அதிர்ச்சியடைந்தார். காரணம், ‘அதில் ராவ்டிவ் தன் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார்ன்’ என்ற ஒலி பதிவாகி இருந்தது. அப்போது ராவ்டிவ் நல்ல உடல்நிலையில் இருந்தார். மரணத்திற்கான எந்த அறிகுறியும் இல்லை. அதனால் ரேமாண்ட் அதைப் பெரிதாக எண்ணவில்லை. ஆனால் அனைவரும் அதிர்ச்சியடையும் படி திடீரென ஒருநாள் ராவ்டிவ் திடீரென மரணமடைந்தார். அது ஆவியின் குரல் தான் என்றும், அது முன்னெச்சரிக்கை செய்யவே வந்ததும் என்றும் பின்னர் அவர் உணர்ந்து கொண்டார். இது ஆய்வாளர்களால் ஆச்சரியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. இது போன்று பல அனுபவங்கள் பலருக்கு ஏற்பட்டுள்ளன. ஆனாலும் ஆவியுலக மர்மங்கள் இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது.


Friday, July 8, 2011

DAY 5

"vaishu voda mom FRANCE la irunthu phone"

"na eduthen 033 france coder no"

"wow en athai call panuranka aiya jolly"

"ME:helllo....

"my athai:.eanda en ponna kadathi vachiruka"

"ME:hahahha

"my athai:..enda sirikira

"ME:..athai vaishu en property na kadathi vaikala apadi na kadathi vachirukinknu nenacha na kalam ful ah vachirupen en ammu va :P

"my athai:..kalam poora vachika ana kaluthula licence mati vitru

"ME:..kandipa athai manasala epavo  en pondati thali matum than bakki inum konja days la unka munadi en family members munadi dum dum sathathoda elarum asirvatham pani unka ponnu nu solitu irukiravankala en pondati nu sola vaikirenn"

"my athai:..hahahhaha"

"ME: :P athai seekiram marriage panikiraney antha kalathula ellam seekiram marriage panipankalam :P

"my athai:..apapapa enka en ponnu ava kita phone kudu"

"ME:ava velia poiruka veetula yarum ila na matum than iruken"

"my athai:.elarum velia anupitu ne ena panura"

"ME: serial  pakuren"

"my athai:..en ponnu pavam"

"ME:Ean athai"

"my athai: sariana serial paithiyam"

"ME:hahah unka ponu kooda ithan soluva"

"my athai:..en ponnu achey sari na apuram pesuren pa work iruku"

"ME:sarinka athai bye"

"vaishu matum veetuku vantha"

"vaishu athai call pananka"

"ena sonanka da  kutty ma"

"nadanthathu elathaium sonen"

"elathaium ketutu marubadium solu nu sona"

"marubadium 1st la iruntha enala mudiala da samy"

"apo enaku call vanthuchi factory mater ah chennai poga vendiatha vanthuchi avasaram"

"itha ava kita solitu na dress pack panen"

"elathaium ava apadiey pathutu iruntha na porathu avaluku pidikala enaku nala therium ena vitu po mataley "

"naka oruvam uyir matum than vera vera ana manasu matum onnu"

"oru maria enaiey pathutu iruntha"

"vaishu antha dress eduthu kodu di"

"ava eduthu kodukala amaithia enaiey pathutu iruntha"

"enadi na ena ketutu iruken ne ena panra"

"suresh pogatha da ena thania vitu"

"chellam  feel panatha di na matum than poren mama athai shalu sruthi ellam irupanka"

"elarum irupanka ana ne iruka matiey da"

"chellam important work di"

"ne iruntha elarum irukura madhiri irukum ne pona elarum irunthalum thania irukura madhrii irukum da"

"na ava kai ah pidichi avala bed la ukara vachi na muti potu ava hand ah kiss panen"

"poitu adutha day vey vanthiduven di"

"ne ilana enaku tharaila paduthu aluganum pola irukum poda"

"ena vitu pora la ne po po pooooo ava kannula irunthu kanner vanthu viluthu"

"en kanulium ena ariama kanner varuthu"

"chellam pls di ava en mela sanja"

"avala samathanam pani nalaiku vanthiduven di en ammu kuty nu sonen"


"chellam ne patha mudhal naley song ketu irukia athula kamal velaiku po sola avar wife ah thookitu vasal varaikum varuvaru nanum apadi panata :P"


"poda naey onum thevai ila"

":( ena kodumai"

"mm poitu seekiram vanthidu da pls "

"sari di"

"unakaka na onu vankinen"

"ena athu"

"ne than onum thevai ila nu sona la podi"

"scene podatha da solu"

"na chennai poitu vanthu soluren"

"poda naey apo ethuku da sona enaku athey nenapa irukum"


"ne enaiey nenachitu irukanum nu than sonen hahaha nalaiku vanthu soluren"

"haha poda dai epadi la yosikira love u...pathu po"

"na chennai poiten"

"anka poi snetha udaney avaluku cal pani saptia ena panra nu ketu ava answer paniey tired aita :P"

"ethana thadavai solrathu.. romba akara padura madhiri nadikatha..kumpura kavunthida pora poi velaia paru da"

"thimiru thandi unakellam ..unkalaiey nenachitu irukura vara matana nu eanga vendiathu ..apadi ooruthan kidachathum avana mathika vendiathu..elam en neram enkita matuva oru nalu apo pesikiren"


"poda..apadi onum ne kasta patu akara pada venam"

"romba pesatha nala sapidu fruits iruku paru fridge la atha sapidu"

"mm sari da na movie pakuren cut panren"

"oi"

"enna"

"unmai than un mela romba akara paduren..BECAUSE I WANT YOU TO BE SAFE and HAPPY WITH ME ALWAYS...SELFISH than love u dear"

"konja neram amaithi"

"kutty ma..I WANT YOU HERE NOW..MISS U TOO MUCH ..ipo inka venum ne"

"miss u too muahhhhhhhh SAVE IT FOR THE NIGHT ..mothama apa pesu .ipo kiss panu"

"ipo mudiathu poda na velia hall la iruken"

"ean anka iruntha ne en pondati ilaia"

"pls pattu"

"kalyanam akatum irukudi unaku"

"mmm sari tata ne sapidu olunka"

"call cut panita"

"enaku anka work neria irunthuchi time kidaikum pothu ellam idaila ava nenapu varum pothellam call panuven edukavey ila"

"konjam kadupaga arampichidichi..madhiam saptalanu kekurathukuu phone panuven..apavum edukala..erichaloda cut paniten..adutha 10 mins la ava kita irunthu phone"

"sry da thoonkitu irunthen "

"ohh saptia"

"ilada ne saptia"

"ila oru loosu pana kadupula na sapidala"

"pls kutty ma sapidu"

"mm"

"call cut panita"

"apuram ava dress eduka shoping pona car la self driving naka kathu koduthom la"

"na car la vanthutu irunthen"

"phone panen shoping vanthen da dress purchase panuren "

"ok di purchase panitu solu"

"konja neram apuram ava kita irunthu phone vanthuchi"

"kutty ma vandi start akala"

"hahaha ena achi"

"enda sirikira start akala"

"ok wait na car eduthutu anka varen"

"venam da na train la varen"

"sona kelu di"

"na solrathu ne kelu nee veetuku po na train la seekirama vanthiduren"

"sari nu phone cut panen"

"konja neram apuram phone vanthuchi kutty ma train vara 3 hrs akumam"

"ithuku than sonen na anka varennu :@ "

"vidu ma prachanai ila pesitu iru pls"

"konjam pinadi thirumbu loosu"

"na ninutu irunthen cinema la vara madhiri scene athu nijathula nadanthathu"

"ava kannu mutaia virinjathu"

"na ava pakathula vanthen ava enaiey mulunkura madhiri pathutu nina rendu perum pesikala... nan noka aval noka..FINALLY SHE BROKE THAN SILENCE..broke the silence..

"kutty ma"

"mm"

"ne eanda na nenaikirathu ellam seira ne vara venam nu solium ne varanum nu nenachen"

"mm therium"

"sari va polam"

"2 perum veetuku vanthom vazhila iruntha ellamey enaku azaka therinjathu..karanam..SHE WANTS FEELING ME SO DEEPLY..vandia niruthitu nadaka arampichom"

"chellam"

"enada"

"grand my wish"

"purinjathu lift vela seialanu thookurennu solura poda mudiathu "

"kutty ma konja neram inka ukaralam da"

"mm"

"nan un madi la sanjikava"

"ava en mela sanjitu"

"kutty ma na romba mariten da"

"enadi solra"

"una thavira elarum enaku maranjitanka..unkita matum than pesa thonuthu.en amma phone panirunthanka.satharanama 1 hr pesuven ana konja days ahh saria pesala 4 mins than pesinen vachiten..elathulium ne thanda theriura"

"mmm"

"ne ivalavu nalu enka iruntha nu ena naney ketutu iruken na poranthu 19 yrs akuthu antha 19 yrs una kathalikama veena pochinu varutha paduren..I LITERALLY MISSED 19 YEARS OF LOVE..enaku intha konja masam matum ila na iruka pora antha last minute  varaikum ithey nilamai than"

"en idupa suthi kai ah potukitu tight ah kati pidichikita"

"na epadiey thoonkuren"

"sari thoonkuviam..saptutu thoonkuviam"

"sari..konja neram ipadiey iru pls"

"konja neram kalichi"

"oii va time 11 akuthu vanki vachathu ellam naridum"

"neeum inum sapidalaia da"

"ena kindala"

"na enkada kindunen ..sari va sapidalam kola pasi"

"saptu mudichom..
dai naey"

"enkada enaku vanki vachathu poitu vanthu tharennu soniey"


"adi pavi nadu rathiri varaikuma nabagam vachirupa..suma kalaila santhosama irupa nu oru poi sonen,.ne ivalavu serious ahh eduthupenu nenaikala"

"mugam mari pochi avaluku"

"poda loosu  nan enava irukum nu naal poora yosichitu irunthen ..YOU ARE TOO BAD.."

"loosu..sari vidu di nalaiku vanki tharen"

"poda onum venam ini ethuvum vanki thara venam na unkita  vanki thara soli ketena neeya thana sona"

"Sry di"

"neeye vachika un sry ah pesatha na thoonka poren..."

"sari va"

"na antha room ku poren..ne inaiku thania paduthu thoonku..panni"

"konja neram kalichi antha room kathava  thoranthu ava pakathula poi ukanthen ava thooonkala na vanthathum kovathula face ah thirupikita"

"avala koopten"

"eluthu ukaru di"

"nee po"

"enthiri vaishu enthiri ...anjali pada style la"

"salichikitey eluthu ukantha"

"va nama room polam"

"ethuku"

"vadi"

"ethaio kata porenu purijikita,,room ku ponom ena pakama moonja sulichitu vantha"

"dai naey solavey ila epo vankuna"

" china pasanka veedu kati vilaiyadurathu avaluku romba pidikum athukaka oru tent um ava vilaiyada oru sopu samanum vanki vachirunthen atha set panitu solalamnu than verupethunen"

"nethu"

"YOU  ARE ONE HELL OF AN IDIOTS..KUTTY MA"

"I KNOW THX"

"en kai ah pidichitu nina athaiey pathutu iruntha vilaiyadava"

"ena kelvi ithu ..unaku thana vankunathu"

"DADDY ipo venam..oruku poitu vanthu full day na unaku ponnu na ena ketalum senji tharanums aria"

"mm DONE BABY"

"ne eanda ipadi iruka enakey enaku nu en sivan anupinara"

"avara keka vendia kelvi"

"nijama da avar than una anupi vacharu"

"na ava nethila kiss penn"

"sari podi poi thoonku..kelambu kathu varatum..moonjia thirupitu en bed la paduthukiten"

"oi  ithu en purushan bed na paduthupen ne nagaru"

"pesatha di athan kovam vantha thania paduthukia la apadiey poidu"

"sry soliten la..manikiravan manushan..mannipu kekuravan peria manushannn.na peria manishan ne..(virumandi dialouge)

"mannangati"

"eandi thitura"

"ini shoping poi late ah vara madhiri iruntha  shoping pogatha"

"enada inum thitalaiey nu pathen"

"sari ini ipadi panla ok va"

"mm thita start pana ethuna soli malupu"

"athu elllam kalaila pathukalam..ipo enakana neram waste panatha"

"mama"

"etho oru nadagathula ponvannan avaroda wife ah loosu chellam sembaruti nu than koopiduvar
avanka purushana mama nu koopiduvanka en pondati athula vara madhiri koopiiduva na apadiey urugiduven"

"ena vidama pudichikitey paduthiruntha,,ava thoonkura azaka pathutey irunhen ..en nenju mela thalaia vachi paduthutu ava kala en mela potu thoonkura avalo sugama irunthuchi atha nenachi epo thoonkunen nu enakey theriala"

"nalaiku ooruku pona elarum varanka"

"TO BE  CONTINUED"

Thursday, June 2, 2011

DAY 4

DAY 4


"anaiku black thunder poitu ellarum kadhai pesitu thoonka ponanka nanum thoonka ponen vaishu enudia mom room ku poi avanka room la thoonkuna enaku ava nyabagamavey irunthuchi
inaiku ava santhosama iruntha.inaiku santhosa pata madhiri antha santhosatha life long kodukanum da suresh nu ena naney solikiten konja neram dreams la duet paaditu
nanum thoonkunen"

"ellam amaithia iruku veedey amaithia iruku enudia door ah oruthar methuva tharanthu en pakathula vanthu ninu enaiey pathitu irukura madhiri irunthuchi.. na dream la
than irukom nu nenachitu irunthen lesa kannu thoranthu pathen oru girl ninutu iruntha namma room la girl ah ithu nichayama kanava than irukum nu marubadium thoonkunen
apo thonuchi oru vela vaishu va iruntha .ama..kannu thoranthu pathen"

"en vaishu ninutu enaiey pathutu iruntha"


"disturb panitena suresh"



"chi chi ila....thooonkalaia"



"ila da ..bayama iruku"


"ean chellam ena achi.."


"Suresh....ava voice alura madhiri irunthuchi en name solum pothu"


"hey ena achi en chellam..en amma senja samayal saptutia athuku than solurathu athula sapida vena nu :P"


"ila suresh oru keta kanavu"


"first nee ukaru intha water kudi nu sonen"


"konjam kudichitu meethi ah vachita"


"suresh.......bayama iruku da"


"hey bayapidatha chellam ena achi en room la paduthukiria nee nan shalu 3 perum senthu thoonkuvom"



"ithukakavey vantha madhiri sari nu mom room kulla poi bedsheet eduthitu vanthu shalu pakathula paduthukita oru kolanthai madhiri"


"na ava muthuga mella thatitey kanavula ena vanthuchi chellam nu keten"


"“illa… naan mattum engayo thaniyaa ninnuttu irukkaen… adhu beach maadhiri irundhuchu… unnayum namma famiily aium theduren… rendu paer-ayum kaanom… konja nerathula naan mattum andha edathula irukkaen… yaarumey illa… adhaan bayandhuttaen…”


“Neeyaa di thaniyaa irukka bayappadura aalu…”


"summa iru da..antha nerathula nee irunthirukalam la..enka poita nee..ipadi than ellarum ena vitu povengala oru kolanthai madhiri keta"


"chellam..athu kanavu..namaloda baayam asaigal ellam than kanava varum..bayapidama thoongu ma..apadi ellam onum nadakathu"


"enna vitutu poitu pecha paru...athu nadanthuruma kutty ma..."



"athu nadanthiruma ..kutty ma"


"chellam enaku kooda than prime minister akura madhiri kanavu vanthuchi athu nadakavathu pothu"


"avalaium maranthu siricha"


"shalu mella thookathula vaishu va hug pannikira"


"vaishu avala pasama thadavi koduthu thoonkura"


"2 perum amma ponnu madhiri avalavu close..wow intha madhiri oru pasamana lover yarukuda varum manasula oru santhosam"


"enaku thookam varala "


"ava nalla thoonkuna "


"na 4 ku jogging ponen"


"amma vaishu va kanom nu veedu ellam theditu kadaisila en room ku vanthu pathanka"


"vaishu vum shalu vum kati pidichitu thoonkitu irunthatha pathutu oru smile panitu ponanka"


"kalai la 6.30 akuthu time..shalu mulichitu ana en sweet heart thoonkitey iruka..shalu thoonku moonji anni enthiri china ponnu naney enthirichiten nee thoonkitu iruka"

"shalu thookam varuthu ma"


"anni kalai la thookuna sami kannu kuthidumam bowwwwwwww......nu kathuna"


"vaishu enthirichi konja neram ukantha..."


"thatha roomm ah pathu vaishu mulichi iruka paravalaiey ponnu namma soluku mariathai tharuthu nu nenachitu ponanka"

"pathia thatha kita irunthu una kapathi vitruken nee enaku choclate ice cream ellam vanki tharanum solitenn apadi nu shalu sona"

"vaishu sirichitey thalai atuna"


"time 7.00AM achi ellarum news paka TV munadi ukanthanka"

"na jogging mudichitu vanthen"

"vaishu na epa varuvennu vasala pathutu iruntha "


"na vanthen ena madam velia irukinka ellam unakaka than da evalavu neram kathutu irukirathu na ula vanthu en room ku ponen"

"avalum kooda vantha na dress ah madichi vachitey ava kita vaishu vara sola oruu china accident oru car oru two wheeler "

"aio apuram"

"two wheeler otitu vanthavanuku mandai la adi hospital kondu poirukanka"

"ohh..suresh enaku marriage munadi ethuna aki"

"enna vaya moodu"

"suresh soluratha kelu da"

"mm solu"

"marriage munadi ethuna enaku achina"

"ena pechu pesura ipadi pesatha pls"

"solurathu kelu da kutty ma"

"mmm"


"“apdi edhuvum aachu naa… unakku edhayum seyya urimai kudukka maataanga… aanaa naan un kooda mattum appo thaniyaa irukkanum… enna engayaachu thookkittu poidu da… yaarukkum sollaadha… namma friends… amma, appaa yaarukkum… nee alugaama irukkanum… enna madiyila vechu kittu… paesittey iru… evlo neram mudiyumo avlo neram… naan kaeppaen… naanum neeyum mattum thaniyaa irukkanum… enakku pudicha andha GREEN ROSE enakku kudu… appuram varushathukku oru vaati enakkaaga enna podhacha edathukku vaa… en kooda annikku full-aa pesu… annikku naan sandhoshamaa iruppaen…”


"Ava idha solli mudikkum podhu en kannula thanni thaengi ninnuchu… manasu romba valichudhu… sathamaa aludhaen… "


"kutty ma"

"mm..podi pesatha"

"“Nee edhukku di en life la vandha… varaamaley irundhurukkalaam la…”

"sorry kutty ma ..alugatha ma..va en madi la paduthuka va"


"onum vena po nee than alutha vathita ila...una ketana di ithu ellam "

"ava moonji sogama pochi"

"nee en chella kutty ma da..ini ipadi pesatha pls"

"sari da chellam"

"ena ava madi la paduka vachita"

"analum en alugai nikala..ava dress ellam eeram aiduchu"


"alatha da chellam...kutty ma ipadi alutha una patini poduven"

"kanna laddu thinka asaia nu kekura madhiri ....kanna patini iruka asaia nu keta"

"enkala ariama naka sirichikitom"

"itho paru kutty ma ini na daily unkooda shalu kooda than thoonka poren"

"sari"

“Naan ellaa dress-ayum en purushan wardrobe la dhaan vechuppaen…”

"Sari"

"na epavum un kooda than irupen"

"sari"


"apuram"



"apuram poda purusha na poi kulikanum"

"ellarum maadi la irunthu vanthanka"

"shalu anni nu vaishu va kati pidichikita"

"thatha vanthu kulichitia ma"

"ila thatha"

"poi seekirama kuli ma"

"sari nu mela pona"

"kooda enudia appa vum ponaru"

"vaishu ma konjam nillu"

"enna pa"

"vanthathula irunthu intha appa kita ethuvum keka matiey nu sonaru"

"ena pa kekanum"

"ethuna kelu ma dress jewels ena venumnalum kelu"

"appa"

"appa"

"mm solu ma"

"na kepen atha seianum"

"solu ma seiren ini neega factory la irunthu 2 hrs munadi varanum"

"vara sola thatha ku fruits"

"shalu sruthi ku buiscuit,toys"

"athai ku make up materials"

"ithu ellam vankitu varanum pa"

"Saringa officer nu dad thalai atunaru"

"ama ma unaku ethuvum kekaliey athan 2 hrs munadi vara sonen la pa"

"vera ethuna kelu ma"

"inum 2 hrs munadi vara soluven paravalaia"


"aio vena ma nee ethuvum kekatha"

"2 perumey sirichikitanka"

"vaishu bathroom poi kulichitu vantha"

"ellarum onna dining table la ukanthu sapitom"

"saptu mudicha udaney dad factory ku kilambitaru car la"

"thatha chair la ukanthu paper padika start panitaru"

"mom shalu sruthi ku dress potu skul ku ready akitu irunthanka"

"2 perukum thala seevi potu vachi poo vachi ready panitanka"

"poga sola vaishu vaium kootitu ponanka va neeum skul patha madhiri irukum nu"

"vaishu vum kooda pona"

"car pinadi seat la shalu vaishu munadi seat la sruthi mom drive panitu poranka"

"poga sola shalu solura anni inaiku enaku skul pogavey pidikala"

"ean ma ena achi"

"sruthi udaney ava home work senjiruka mata anni nu solura"

"oi podi na senjiten"

"apo skul ku vadi"

"enaku vara therium nee podi"

"mom 2 perum ena sanda olunka amaithia iruka porinkala ilaia"

"shalu nee home work seilanu miss matum complaint pananka unaku adi vilum"

"na home work senjiten mumy"

"mm sari"

"skul entrance kulla car pokuthu"

"2 peru bagaium mumy eduthutu avanka avanka class la poi vitutu marubadium vaishu va kootitu veetuku vanthanka"

"vanthu mom TV la serial ah on panitu vaishu kita ena ma veedu ellam pidichiruka nu ketutey samayal panitu irunthanka"

"ava mom ku samayal la hel senja"

"na apadiey konjam ava kita kadala potutu TV pathutu irunthen"

"lunch ready aiduchi mom factory ku poganum athunala ena kondu poi koduka sonanka"

"na vaishu va kootitu skul ku ponen"

"poga sola kutty ma romba happy ah iruku da"

"intha madhiri family kidachathuku"

"athey samayam oru sogam da"

"enadi athu"

"en veetula nenacha nerathuku enthiripen ipo apadi ila nu poi kovatho da face ah vachita"

"hahah..onu ilantha than onu kidaikum"

"punch dialoug ah da panni"

"enathu panni ah"

"podi eruma"

"poda dog"

"ipadiey mari mari thititey skul ku ponom"

"shalu sruthi odi vanthanka avankaluku sapadu ooti vitom naka 2 perum"

"sruthi ku na ooti viten shalu ku vaishu ooti vita"

"2 perum saptu marubadium class ku ponanka"

"nanum vaishu vum oru ice cream barlour ku poi ice cream saptu veetuku ponom"

"vaishu konjam tired ah iruntha"

"ava thoonka arampichita"

"na maadi ku poi TV pathutu irunthen"

"shalu sruthi ah skul la irunthu kootitu vanthen"

"vaishu enthiricha konja neram pesunom"

"epo marriage ..marriage time la ena ena pananum nu suma kalachitu joly ah sirichom"

"thatha velia poitu vanthu water ketaru vaishu odi poi kodutha"

"kudichitu avar maadiku ponaru"

"konja neram apuram mom vanthanka factry la irunthu"

"vantha udaney vaishu va kootitu samayal room ku ponanka"

"night aiduchu"

"ella samayal um mudinchachu"

"shalu vaishu madi la ukanthu TV pathtu iruntha"

"vaishu mom thatha paati ellarum pathtu"

"dining table la ukanthom"

"mom pari marunanka ellarum saptom"

"saptu mudicha udaney"

"thatha paati ah kalaika start panitaru"

"atha pathu paati thavira ellarum sirichanka"

"mom vaishu va pathu ivanka epavum ipadi than"

"vaishu pavam vidunka thatha nu sona"

"ena ma suport ah unaium kalachiduven"

"aio thatha vena vena na ethuvum solala"

"antha bayam irukatum"

"ipadiey mani 11 ku mela aiduchi"

"dad vantharu mom dad oda suitcase vanki avar ku sapadu potanka"


"vaishu konja neram dad kooda pesuna"

"ena pa work epadi irunthuch"

"asusual than ma"

"sari pa"

"inaiku un day epadi ma irunthuchi"

"nalla irunthuchi pa"

"inaiku nadanthatha elam dad ku vaishu soliru iruntha"

"dad saptutey ava pesuratha ketu sirichitu iruntharu"

"saptu mudicha udaney vaishu mom dad nan 4 perum pesunom"

"apuram avanka avanka room ku poikitom"

"enkalaku munadiey shalu paduthu thoonkitu iruntha"

"nanum vaishu vum bed la paduthutu inaiku nadanthatha pathi pesitu irunthom"

"shalu nadu la paduthutu iruntha"

"vaishu inaiku nadanthatha soli soli siricha"

"enaku sanhosama irunthathu"

"en chellam evalavu azaka sirikira"

"i love u soo much nu sonen"

"mee too da kutty ma nu sona"

"apadiey pesitey thoonkunom"

"thoonka sola ava kai ah pidichitu than thoonkunom"

"enkala pirika maranam key manasu varathu"

"Apadiey vathalum 2 peraium onna thann kootitu poguum"

:)

TO BE CONTINUED.....

Wednesday, May 25, 2011

DAY 3

DAY 3:

"kalaila enthirichi en vaishu thayankitey bed room vitu velia vantha thatha valakam pola paper padichitu irunthanka dad facory ku ready aitu iruntharu mom kitchen la
samaikiranka vasal vazhi ah vasanai en nose ku varuthu aiya enaku pidicha biriyani ellam vaishu vala than avaluku than seiranka athey saaka vachi nankalum sapiduvom la"

"vaishu hall ku vanthu thiru thiru nu patha shalu vanthu va amma namma vilaiyadalam inaiku sunday apadi nu soli ava kai ah pidichi kootitu pona.kootitu poga sola sruthi
vanthu va anni nama viaiyadalam ava kooda pogathinka nu vaishu oda inoru kai ah pidichi iva iluthu shalu en kooda than vilaiyadanum nu adam pidichi ava oru pakam iluka
iva oru pakam iluka ..kalailiey matikitomey nu vaishu mulikira apuram amma vanthu hey anka ena satham inum pallu kooda valakalam vilaiyata olunka poi kulichitu vanka nu
amma athata 2 perum maadi ku oduranka"

"apuram amma vaishu va bathroom keela irukuu poi kulichitu ready ah va ma sapiduva nu soluranka vaishu solura aunty na kalaila sapidurathu ila..kalaila sapidurathu ilaia
ean kalaila sapadu un kooda sanda poduma nu ketanka..vaishu manasula nenachikita ivanka kita sanda potu jeika mudiathu nu..sari aunty na kulichitu varen nu solura"

"maadi ku vara thatha inka va ma veedu unaku pidichiruka"

"pidichiruku thatha"

"ena pidichiruku"

"veedu than"

"apo enkala pidikalaia nu thatha konjam sirika"

"aio thatha unka ellaraium enaku pidichiruku"

"mm...enka ma pora "

"kulika"

"kulika va time enna"

"therialaiey"

"dai venkatesa time enada"

"appa office file ah pathutu iruntharu..thatha ketathu manasukulla ama ivaru time pathu sata sabaiku po poraru nu nenachitu appa time 8 akuthu ean file paka sola disturb panrinka
dai enada koral uyarathu unaku na appa na enaku nee appa na appa bayanthu velia vanthu ean pa enapa achi kalailiey start panitinkala"

"ilada ivanka inum kulikama irukanka athu peria desa dhoraga seyal ah nethu than india vanka body tired pa ohh..apadia sari ini vidiurathuku munadi kulika solu saria solitey enthirichi ponaru
dad vaishu va pathu avar apadi than ma suma thotathuku ellam josiam pathu athu ithu nu soluvaru thapa eduthukatha nee poi kulichitu va namma onna ukanthu sapidalam"

"sari pa na kulichitu varenu solitu bathroom kula pona"

"30 mins kalichi velia vantha"

"azaka chudi potu iruntha amma samrani eduthu pogai vara vachi avaluddia thala mudi ah samrani pogai ala kaya vaikiranka apuram azaka athula roja poo vachi veetula irukura ellarum onna pojja room ku poi samy
kita pray panitu vanthu dining table la ukarrom"

"vaishu pakathula na ukaralam nu patha oru side shalu ukanthuta paravala nama inoru side la ukaralam nu patha anka sruthi ukanthuta ena kodumai andava ithu"

"amma parimaruranka appa amma na vaishu thatha paati sruthi ellarum onna ukanthu sapidurom wow manasukulla santhosama irunthuchi vaishu ethirka na ukanthu kannala jadai katinen ava puruvatha thookitu enanu kekura madhiri patha
padathuku polama nu signal katinen na vara matennu thala asacha va nu sonen epadio dinig table liey ok sola vachiten manaskulla patam poochi kanna pinna nu paranthuchi
eanna mothal muraia en lover kooda cinema poren la vanathula parakura madhri oru feeling..saptu mudichathum dad soluraru ellarum ready akunka inaiku sunday nama ellarum
velia porom nu ellaruma apo vaishu pa avankalum than kooda neeum than da..(apadiey vanthula irunthu thala keela kupura kavunthu mooku odanja epadi irukum apadi irunthuci)
cinema polamey nu pathaney....sooo sad"


"car la ellarum porom vaishu madi la shalu ukanthukita epadio sruthi ah ukara vidama na vaishu pakathula ukanthukiten"

"vaishu"

"mm"

"vaishu"

"enada"

"nama thania avankala vitu poi iyarkaia rasikalama"

"onnum thevai ila"

"eandi"

"na shalu kooda than irupen"

"antha rabbit ah thooki potu vadi"

"poda"

"“What will I do without you MERI JAAN…”

“Yen indha scene unakku… Hindi theriyum nu kaatikkuriyaa… Sariyaana Bandha case da nee…”

“Ponga di… neenga laam thirundhavey maateenga di… thirundhavey maateenga… oru bollywood range ku love pannalaam nu JAAN nu sonnaa… bandhaa nu solra… ungala ellaam Romance panna try panren paaru… enna adichukkanum…”

"keela iruku"

“Ennadhu…"

“Nee adichukka thedunadhu…(nakkalaa sirichaa)”

“lollu dhaan…”

"appa vaishu va pathu enka ma polam neeye solu"

"appa enkana jolly ah irukura place ku polam"

"nama koil ku polama"

"na manasukulla nenachikiten jolly ah iruka vendia place ah ithu"

"iraiva ithuvum un thiruvilaiadala ah"

"sruthi dad nama black thunder polamey anka jolly ah irukum"

"mm sari ma"

"car arcot pakam black thunder irukum place ku pochii"

"ellarum black thunder kula enter akurom"

"ellarkum dad ticket edukuraru"

"shalu vaishu kai ah pidichitey vara"

"en vaishu kooda konja neram kooda thania pesa mudialaiey ellam intha shalu enaku peria villi aita"

"vaishu va pathu shalu amma ice cream popcorn ellam vanki thanka nu solura"

"sruthi hey rabbit poi carrot mulangi sapidu di athan unaku dish nu sona"


"sruthi um shalu vum ipadiey pesitu vanthanka"

"vaishu ku itha paka siripu than varuthu"

"na vaishu kadhorama ivala mom kita vitutu va namma antha hotel la saptu konja neram thania pesalam nu sonen"

"avalum athey madhiri try pana amma vum avankala vachikitanka iva vantha nee enka pora inkaiey iru"

"ila aunty avar kooptaru evaru unka paiyan"


"enka avan"


"atho anka"

"aha mati vitutaley"

"oi vada inka"

"ena ma solunka ena venum ice cream ethuna sapidurinkala vankitu varatuma"

"aio enama nadikira da"

"nana ena nadikiren"

"ivala ethuku da thania koopta"

"isss...athuva"

"cofee sapida than"

"sari va nama ellarum poi sapiduvom"

"samyy....kodumai "

"enada anka ninutu iruka"

"itho vanthuten ma"

"vaishu pinadi morachitey ponen"

"ava sirichitey vantha"

"cofee parlour"

"elarkum cofee"

"en vaishu ku cofee pidikathu ana enkalakaka kudicha kasta patu ava kudika sola avaludia face oru madhiri konuchi enala atha feel pana mudinjathu"

"vera ena sapidurinka nu dad ketaru ellarium pathu"

"ellarum pothum nu sonom"

"shalu namma elarum ranga ratanam suthalama nu keta"

"ellarum ok sonom"

"paati matum bayanthu ankaiey ninutanka"

"paati thavira matha ellarum ranga ratanam la eritom "


"family ey thala keela atam kandudichi ratanathula elarum alaranka shalu vazakam pola vomit"

"keela erankuna udaney shalu ku water la vai kopilika vachi"

"ellarum santhosama antha day va kondadinom"

"vaishu nalla enjoy pana ana last la tired aita enka cinema program cancel irukatum ava santhosam thana mukiam"

"marubadium car la vara sola thoonkitey vantha romba tired"

"veetuku vantha udaney cofee kudichitu ellarum konjam pesi joke panitu santhosama antha day va kalichom"

TO BE CONTINUED......

Monday, May 23, 2011

DAY2


DAYA 2

"kalaila yaro ena idupula othacha madhiri irunthuchu .vera yaru enudia chella sister shalu than apo than thonuchi
nama kanavu kanu irukom nu.."

"inaiku vaishu france la irunthu india ku vara avalukaka nethu shoping poi neria things vankitu vanthen"

shalu sonna anna inaiku amma varanka ila nu na thooka kalakathula thalai atunen thala melaiey oru adi potu po airport ku poi avankala kootitu va
na bed pinadi olichikiren avanka vantha suden ah odi poi kati pudichi kannatha kiss panuren epadi nu sona nanum sirichitey sari di enamo panu"

"solitu kulika ponen shower la kulika sola avaludia nenapu than irunthuchi first time naka nera paka porom athunala enakulla oru tension.kulichitu velia vanthen
amma koil ku poi avalukaka archanai panitu vanthanka en nethi la kungumam vachanka.room ku poi dress mathunen"

"dress mathitu velia vanthen dad vanthu enudia car eduthitu po nalla irukum avankala jakirathaia kootitu va nu sonaru nanum sari pa avar kita irunthu key vankitu ponen"

"velia vara sona dai nilra nu oru sound yaru nu patha enudia thatha iruda nalla nerama pathu po inum 10 mins iruku nalla nerathuku nu sonaru..na manaskulla nenachi kiten
thatha unakum vera vela ila nalla nerathukum vela ila nu konja neram hall la irukura chair la ukanthutu watch ah pathutu irunthen thatha na potuma nu keten athuku thatha iru da
inum 2 mins iruku nu sonaru thatha ema gandathula than flight inia ku land akutham po thatha na porennu solitu velia odi vanthen thatha dai dai nilra nu sonaru
na vaishiu va pakura asai la car ah start pani fat ah airport ku ponen"

"car ah park panitu airport kulla odunen moochi bayankarama vankichi chair la ukanthen france la irunthu vara flight inum 10 mins la chennai la land akum nu anounce pananka
oru thaai ku kolanthai poraka sola valium athey neram kolantha vara pothey nu oru santhosamum kolantha nala padia irukanum nu oru tension num irukum ilaia athey tension
enaku antha 10 mins full ah irunthchi"

"flight land aiduchi ellarum velia varanka en chellam varala nu kannu emaikama pathutu irunthen en chellam vara ava vara solavey ava kannu ena theditu irunthuchi na avala
pathu kai atunen .ava patha pathutu light ah sirichitey avalum kai atuna ava kita vantha na avaluku oru  BOUQET koduthu welcome to my india nu sonen athuku ena un india
india va velaiku vankna madhiri pesura nu vantha edupuliey nose cut pana na manasukulla nenachen ada ada vantha udaney va nu"hahahha"


"ena pathi kepa nu patha shalu sruthi mom dad thatha paati ellarum epadi irukanka nalla irukankala nu airport la irunthey avankala pathi than ketutu vantha enaka oru madhiri aiduchi
veetu kita vanthom inum 5 mins la vara pothu nu sonen avaluku oru tension aiduchi ellaraium first timepaka pora tension apo keten nan ena pathi unaku ethuvum ekkanum nu thonalaia nu
athuku ava sona nee fat ah iruka solavey therium nalla irukenny ean kekanum nu keta :P manasukulla nenachikiten adipavi ena kodumai ithu nu"

"veetu kita car slow va poitu irunthuchi apo ava keta kutty ma enaku bayaama iruku eannu theriala nu sona ..na sonen avanka ellam unakaka thandii waiting bayapadaama va nu sonen
car veetu munadi ninuchi na horn adichen veetula irunthu ellarum otu mothama velia varanka mom arathi thatu eduthitu vanthu enudia chellam face la suthuranka ava veka padu en pinadi olichikira
"

"apo sruthi ena anni vekama aio mudiala ponga nu solura..:D elalrum sirikiranka ula porom na vaishu hand ah pidichi ula kootitu poren bayanthu bayanthu ula vara ..shalu vegama odi vanthu kati pudichi kiss pana iva avala thooki vachitu nadantha..ellarum avala kelvi kkeuran epadi iruka
nala irukia saptia ena sapta veetula ellarum epadi irukanka unaku ena pidikum apadi epadi nu ava ellar kitaium answwer soli soliey tired aita.."

"na sonen avala konjam vidunka rest edukatum nu ava room katinen kondu vantha things ellam vachitu ava bed la padukra na ava pakathula ukanthu pesunen.santhosama iruku da nu sona
..ellarum pasama irukanka nu solitu iruka sola shalu vantha amma enaku ena vankitu vanthirukinka nu keta ava elunthu choclates kodutha atha vankitu oduna"

"apuram konja neram naka pesitu suresh thookam varuthu nu sona sari di thoonku nu sonen ava thoonkuna.apo ava face la ithu varaikum kidaikatha santhosatha anubavicha thirupthi ah pathen"

DAY1


Day 1

Ennoda romba naal kanavu adhu… naan sambaadhichu adhula oru veedu vaanganum nu… vaangunen… aanaa en sondha ooru-la illa… Chennai-la… enga sambalatha kaati bank la loan vaangi oru 3-BHK FLAT vaangunom…

Flat No. # 104(10th Floor), R.A Apartments, Velachery…engalukku sondham aaiduchu….

aanaa idhula mukkiyamaana vishayam enna naa… avlo periya veet-la naan mattum thaniyaa irukkuradhaa plan illa…

Aama... naan en sweety kooda thanga poren…

We have planned to move in together and Live together… modhal la romba yosichom… othu varumaa… vera edhaavadhu prachana varumaa nu… aanaa naanga rendu perumey aasa pattadhu onnaa irukkanum nu… adhukkaaga nerayaa edathula poi vaadagaikku veedu thedinom… kalyaanam pannikkaama thappaaa nadandhukka veedu kudukkura namma ooru-la… onnaa vaazha aasa patta engalukku yedam kedaikkala… appo dhaan sondhamaa veedu vaangura thittam vandhuchu… thedunom… kedachuruchu…

Enga veet-ula paathu paathu ellaam amachom… engalukku pudicha maadhiri interiors… design… furnitures… paintings… ellaamey…

Avalukku pudicha LAVENDER color dhaan enga bedroom ku mood create pannuchu… kaettaa… that color will turn you ON nu solluvaa… unma dhaan… ippo ellaam andha color a paathaa iva nyaabagam mattum dhaan varudhu… and of course she does TURN ME ON…

Glass painting avaley pannunaa… as usual avalukku pudicha PILLAYAAR…avaru sivan a katti pudichurukka maadhiri…

Enakku pudichurundhuchu… ava varanjurundha pillayaar-ku avala maadhiriye kannu… avlo azhagaa…
enna di” nu kaetten…

”en payyanukku enna maadhiri dhaan kannu irukkum”

“konjam over aa thaan di poreenga…aalum mandayum paaru un payyana… avanukkellaam manda… manda mela oru konda… kondai-la pooo vera…”

“Unakku eppavumey en chellatha vambilukkuradhey velayaa pochu da…(poi-aana kobathoda mugatha sulichaa…)”

“Enakkum chellam dhaan daa avan… aanaa kulikka pogum podhu kaaval ku vechuttu poiraadha ivana.. unna paakka vidaama… appuram naanum ivanum dhaan sanda pottukkanum…(pillayaar oda kadhaya sonnen…)”

“Unakku ivan dhaan correct appo… enna tholla panna maata la…”
Sirichu kittom…

Veetu-ku thevayaana porul ellaam naangaley thedi thedi vaangunom… Hall la oru TV set, music player and oru white couch… Hall full-aa white shade atmosphere...

Oru bedroom a HOME THEATRE aa maathura plan… so adha apdiye vittutom… meedhi irundha bedroom la aalukku onnu…(romba yosikkaadheenga… we have just planned to live together… crazy guys… kanavu kaanaadheenga…:D)

Bedroom la Bed mattum dhaan furniture… because living room la dhaan most of the time irukka porom(kalyaanam aagura vara…:D)... so ellaa decorative and ornamental porul-ayum Living room la display panna nenachom…

Enga veet-la madam dhaan Planning Department… naan Execution and Operation… Ovvoru room-ayum arrange panren nu en BEND a kalateetaa… aanaa sugamaa irundhuchu… manasukkulla idhu dhaan oduchu…

(THENALI  Climax la Jeyaram solra maadhiri)”My house… My wife… My family… hai hai….”

Idhu ellaam sari… 3BHK nu sonnen la… Bedroom and Hall pathi solliten… enna da innum KITCHEN pathi edhuvumey sollala nu yosikkaadheenga… Andha soga kadhayum solren kelunga…

Ammuni ku samaikka therinjadhu ellaam… SUDU THANNI… THAYIR(Idha ennatha samaikkuradhu.. paal-aa orai oothunaa adhuvey aagidum..)

Enga ammaa appavey saabam kuduthaanga… veet-la soru sariyaa vegala… uppu kammi adhu idhu nu nottu solluven…

Enga ammaa…”Unakku vara porava onnumey theriyaama varuvaaa… appo indha nottu solradhellaam naanum paakkuren nu…”

Thaai-oda saabam palichuruchu… Samayal en Department aaiduchu… So Kitchen utensils and aplliances ellaam naan dhaan vaangunen…

Madam pakkathula ninnuttu
“idhu edhukku…??? Adhu edhukku ???” nu kelvi kettuttu irundhaanga…

1st standard padikkura kozhandha range ku dhaan samayal department la avunga arivu…
Aanaa adhayum rasichaen… ava kannatha pidichu killi konjunen…

Annikku mattum Ranganaathan street a avlo suthunom… Bill Purse kilyura alavukku neranjurundhuchu…Rendu perum tired aaitom… saapida polaam nu hotel ponom…

Ava ”Parcel vaangikkalaam da… veetu-ku poi saaptukkalaam..”

“Late aaidum da… yen” nu kaetten…

“Enna da bayam illaama… kelvi ellaam kekka aarambichutta… sonnadha sei man” nu nakkalaa sonnaa…

Namma voot-la dhaan MEENATCHI AATCHI aachey…rendu perukkum Fried Rice and chicken curry parcel vaangittu purapattom…ellaa porul-ayum home delivery panna sollitom… sila crystal decorative items-a mattum naanga eduthu kittu en friend oda car la enga veetu-ku kelambittom…

Pogum podhu… Jollu aruviyaaa kottuchu… ;) … chennai traffic matha nerathula enakku pudikkaadhu… aanaa ava kooda irundhaa medhuvaa nagarura andha traffic romba pudikkum… road a vida avala romba neram paakkalaam la…

“Naama kooda oru Car vaanganum… seekiramey..” nu sonnen…

“Theva illa…” nu moonjiyila adicha maadhiri sonnaa…

“Yen kanmani… yen indha kovam…”

“Car la ponaa ipdi dhaan ukkaandhurukkanum… thalli… thalli… Bike podhum namakku… namakku edayila irukka indha SHIFTER a enakku pudikkavey illa…”

Lesaa pun muruval sirippu la aarambichen… sathamaa sirichuttey irundhen…

”Dai… veyyil nerathula bike la sutha mudiyaadhu romba neram.. adhaan sonnen… and indha maadhiri shopping time la… vera oruthar car-a vaanga vendi irukku la…”

“Sari… aanaa naama most of the time Bike la dhaan poganum… summa summaa CAR edukkaadha… Save FUEL is my Princliple…”

“Scene a podaadha… ippo dhaan unmayaana reason a sonna la…”
Paathu kittom… sirikkala… Veedu vandhuruchu…

Thamizh naatula Time ku nadakkura orey vishayam… POWER CUT… enga neram annikku enga APARTMENT Generator kooda vela seyyala… So pathu maadi Nadakkanum…
Already shopping pannunadhula sema tired aa irundhuchu… ellaathayum Car la vechuttu appuramaa eduthukkalaam nu solli staircase ku ponom…

”Poda … evan da unna pathaavadhu maadiyila flat vaanga sonnaa… ippo nadakkanum nu nenachaaley salippaa irukku… neeyaa thookkittu pova…”

Adutha second ava en kayyila irundhaa…

“Keezha erakki vidu da… loosu… yaravadhu paathaa sirippaanga…”

“Adhukkellaam vekka padura aalaa di neeyu… aasa pattu kaettuta… Come on…”

“Rats… Kai valikkum da…erakki vidu… ninnu ninnu medhuvaa poikalaam…”

“Un velaya paaru di… nee ennamo enna thookkittu pora maadhiri ivlo vaai pesura…”

“Romba weight aa irukkanaa RATS…”

“Edhu indha 49 kilo ellaam weight aa… yedho elumbula paint adicha maadhiri irundhuttu comedy pannaadha di…”

“Indha maadhiri thookka easy aa irukkaen la… romba ottaadha…un weight irundhurundhaa nee inneram oru padi kooda yeri irukka maatta…”

“Podhum niruthikkuvom… kalaaikkaadha…”

“Modha naaley ipdi nadakkudhey da…”

“Epdi..??”

“Current illaama… lift work pannaama .. padi yeri porom…!!”

“Adhuvum nalladhukku dhaana… illaati unna ivlo nerukkamaa katti kittu… thookkitu pora chance kedaikkumaa…”

“Venum naa daily thookitu nada ipdi… elachuruva… nee work out ellaam panna venaam…”

“Karumbu thinna kooli aa…with pleasure MIAW…”

“Appo naan weight poduren nerayaa…ha ha..”

“Evlo venaa gundu aaiko… unna thookka ready…”

Ettaavadhu maadi vandhuruchu… en mugam ellaam vaerthuruchu…

“Rendu maadi dhaana… nadandhu varen… erakki vidu…”

Mission accomplish panna vidu di…”

Enna irukkamaa pudichu kittaa… andha irukkam romba sugamaa irundhuchu… pesaama top most floor la flat vaangi irukkalaam nu thonuchu…

Pathaavadhu maadi vandhuchu…appavum erakki vidala…avala kayyila vechuttey avala veetu kadhava thorakka vechen…

Avala kondu poi Hall la irukka Couch la erakki vittaen… paathaen… sirichaen… avalum sirichaa…

Pakkathula vaa nu kannaala sonnaa… ponen… en nethi ellaam viyarvai… ava shall la thodachu vittaa… en thalaya ava rendu kayyaala pudichaa…

En nethiyila oru MUTHAM… “Love you RATS…”

Idhukkaaga innoru pathu vaati kooda thookittu pogalaam da…

Sirichaen…

”Sari iru saapda plate eduthuttu varen…” nu sollitu nagundhaen…

“DADDY…”

Oru maadhiriyaa irundhuchu… ava kural dhaan… thirumbi paathaen…

“Ennayaa di koopta…”

“Aama … nee en DADDY maadhiri dhaan enna paathukkura… so nee DADDY dhaan…”

Thirumba vegamaa ava kitta poi katti kittaen…

“Appo MUMMY yaaru…” nu kaetten…

“Un wife yaaru…”

“Adhu oru loosu… paeru SWEETY…”

“Andha loosu dhaan MUMMY…”

“MUMMY VAADI…..(kounda mani style la…sonnen…)”

Veedey sirippaala neranjurundhuchu….

Anniyila irundhu en sweety enna DADDY nu koopida aarambichaa… Avala naan MUMMY illaati AMMA nu koopiduven…

Oru vela naan modha murayaa MUMMY DADDY nu en amma appaa va koopidum podhu ivlo sandhoshamaa dhaan irundhuruppaangalo…

Rendu perum yosichittey vaangittu vandhu PARCEL a saaptom… maari maari parimaari kittom… ooti vittom…

En manasula onnu dhaan thonuchu appo…

“ENAKKEY ENAKKU-nu PORANDHAVA DA… IVA…”